லேவியராகமம் (leviticus) 6:2

2.  ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

2.  If a soul sin, and commit a trespass against the LORD, and lie unto his neighbor in that which was delivered him to keep, or in fellowship, or in a thing taken away by violence, or hath deceived his neighbor;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.