லேவியராகமம் (leviticus) 4:21

21.  பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

21.  And he shall carry forth the bullock without the camp, and burn him as he burned the first bullock: it is a sin offering for the congregation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.