லேவியராகமம் (leviticus) 3:6

6.  அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.

6.  And if his offering for a sacrifice of peace offering unto the LORD be of the flock; male or female, he shall offer it without blemish.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.