லேவியராகமம் (leviticus) 27:18

18.  யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.

18.  But if he sanctify his field after the jubilee, then the priest shall reckon unto him the money according to the years that remain, even unto the year of the jubilee, and it shall be abated from thy estimation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.