லேவியராகமம் (leviticus) 24:5

5.  அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

5.  And thou shalt take fine flour, and bake twelve cakes thereof: two tenth deals shall be in one cake.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.