லேவியராகமம் (leviticus) 11:28

28.  அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

28.  And he that beareth the carcass of them shall wash his clothes, and be unclean until the even: they are unclean unto you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.