நியாயாதிபதிகள் (judges) 9:29

29.  இந்த ஜனங்கள் மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.

29.  And would to God this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thine army, and come out.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.