நியாயாதிபதிகள் (judges) 8:25

25.  இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

25.  And they answered, We will willingly give them. And they spread a garment, and did cast therein every man the earrings of his prey.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.