நியாயாதிபதிகள் (judges) 8:16

16.  பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,

16.  And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.