நியாயாதிபதிகள் (judges) 6:1

1.  பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

1.  And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.