நியாயாதிபதிகள் (judges) 21:24

24.  இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

24.  And the children of Israel departed thence at that time, every man to his tribe and to his family, and they went out from thence every man to his inheritance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.