நியாயாதிபதிகள் (judges) 20:30

30.  மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

30.  And the children of Israel went up against the children of Benjamin on the third day, and put themselves in array against Gibeah, as at other times.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.