நியாயாதிபதிகள் (judges) 11:38

38.  அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி,

38.  And he said, Go. And he sent her away for two months: and she went with her companions, and bewailed her virginity upon the mountains.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.