யூதா (jude) 1:25

25.  தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

25.  To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.