யோசுவா (joshua) 9:8

8.  அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.

8.  And they said unto joshua, We are thy servants. And joshua said unto them, Who are ye? and from whence come ye?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.