யோசுவா (joshua) 9:26

26.  அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

26.  And so did he unto them, and delivered them out of the hand of the children of Israel, that they slew them not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.