யோசுவா (joshua) 8:7

7.  அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.

7.  Then ye shall rise up from the ambush, and seize upon the city: for the LORD your God will deliver it into your hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.