யோசுவா (joshua) 8:12

12.  அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்துக்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.

12.  And he took about five thousand men, and set them to lie in ambush between Bethel and Ai, on the west side of the city.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.