யோசுவா (joshua) 5:14

14.  அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.

14.  And he said, Nay; but as captain of the host of the LORD am I now come. And joshua fell on his face to the earth, and did worship, and said unto him, What saith my Lord unto his servant?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.