யோசுவா (joshua) 4:13

13.  ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

13.  About forty thousand prepared for war passed over before the LORD unto battle, to the plains of Jericho.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.