யோசுவா (joshua) 3:9

9.  யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.

9.  And joshua said unto the children of Israel, Come hither, and hear the words of the LORD your God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.