யோசுவா (joshua) 24:31

31.  யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

31.  And Israel served the LORD all the days of joshua, and all the days of the elders that overlived joshua, and which had known all the works of the LORD, that he had done for Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.