யோசுவா (joshua) 24:13

13.  அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

13.  And I have given you a land for which ye did not labor, and cities which ye built not, and ye dwell in them; of the vineyards and oliveyards which ye planted not do ye eat.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.