யோசுவா (joshua) 22:7

7.  மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது அவர்களை ஆசிர்வதித்து:

7.  Now to the one half of the tribe of Manasseh Moses had given possession in Bashan: but unto the other half thereof gave joshua among their brethren on this side Jordan westward. And when joshua sent them away also unto their tents, then he blessed them,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.