யோசுவா (joshua) 22:3

3.  நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

3.  Ye have not left your brethren these many days unto this day, but have kept the charge of the commandment of the LORD your God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.