யோசுவா (joshua) 19:49

49.  தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

49.  When they had made an end of dividing the land for inheritance by their coasts, the children of Israel gave an inheritance to joshua the son of Nun among them:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.