யோசுவா (joshua) 15:17

17.  அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

17.  And Othniel the son of Kenaz, the brother of Caleb, took it: and he gave him Achsah his daughter to wife.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.