யோனா (jonah) 1:13

13.  அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

13.  Nevertheless the men rowed hard to bring it to the land; but they could not: for the sea wrought, and was tempestuous against them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.