யோவான் (john) 9:8

8.  அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.

8.  The neighbours therefore, and they which before had seen him that he was blind, said, Is not this he that sat and begged?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.