யோவான் (john) 9:39

39.  அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

39.  And Jesus said, For judgment I am come into this world, that they which see not might see; and that they which see might be made blind.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.