யோவான் (john) 9:35

35.  அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.

35.  Jesus heard that they had cast him out; and when he had found him, he said unto him, Dost thou believe on the Son of God?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.