யோவான் (john) 7:42

42.  தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

42.  Hath not the scripture said, That Christ cometh of the seed of David, and out of the town of Bethlehem, where David was?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.