யோவான் (john) 7:26

26.  இதோ இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?

26.  But, lo, he speaketh boldly, and they say nothing unto him. Do the rulers know indeed that this is the very Christ?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.