யோவான் (john) 4:52

52.  அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.

52.  Then enquired he of them the hour when he began to amend. And they said unto him, Yesterday at the seventh hour the fever left him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.