யோவான் (john) 4:25

25.  அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

25.  The woman saith unto him, I know that Messias cometh, which is called Christ: when he is come, he will tell us all things.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.