யோவான் (john) 18:30

30.  அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

30.  They answered and said unto him, If he were not a malefactor, we would not have delivered him up unto thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.