யோவான் (john) 18:2

2.  இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

2.  And Judas also, which betrayed him, knew the place: for Jesus ofttimes resorted thither with his disciples.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.