17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.
17. Then saith the damsel that kept the door unto Peter, Art not thou also one of this man's disciples? He saith, I am not.
No related topics found.
No related references found.