யோவான் (john) 18:13

13.  முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.

13.  And led him away to Annas first; for he was father in law to Caiaphas, which was the high priest that same year.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.