யோவான் (john) 17:15

15.  நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

15.  I pray not that thou shouldest take them out of the world, but that thou shouldest keep them from the evil.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.