யோவான் (john) 14:31

31.  நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

31.  But that the world may know that I love the Father; and as the Father gave me commandment, even so I do. Arise, let us go hence.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.