யோவான் (john) 13:12

12.  அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

12.  So after he had washed their feet, and had taken his garments, and was set down again, he said unto them, Know ye what I have done to you?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.