யோவான் (john) 12:46

46.  என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

46.  I am come a light into the world, that whosoever believeth on me should not abide in darkness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.