யோவான் (john) 12:29

29.  அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

29.  The people therefore, that stood by, and heard it, said that it thundered: others said, An angel spake to him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.