யோவான் (john) 12:27

27.  இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

27.  Now is my soul troubled; and what shall I say? Father, save me from this hour: but for this cause came I unto this hour.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.