யோவான் (john) 10:8

8.  எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

8.  All that ever came before me are thieves and robbers: but the sheep did not hear them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.