யோவான் (john) 10:41

41.  அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.

41.  And many resorted unto him, and said, john did no miracle: but all things that john spake of this man were true.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.