யோவான் (john) 1:39

39.  அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

39.  He saith unto them, Come and see. They came and saw where he dwelt, and abode with him that day: for it was about the tenth hour.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.