யோவான் (john) 1:22

22.  அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.

22.  Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.