யோபு (job) 9:24

24.  உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால் பின்னை யார் இதைச் செய்கிறார்.

24.  The earth is given into the hand of the wicked: he covereth the faces of the judges thereof; if not, where, and who is he?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.